இயக்கமே வாழ்வு – வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகள்
தினசரி நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும்,கிழிந்து போகும் ஒவ்வொரு தாளும் நம் வாழ்நாளில் ஒருநாள் கழிந்து போனதை நமக்கு நினைவூட்டுகிறது. வயது ஆக ஆக நம் உடலில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். இயற்கையாய் நிகழும் சில தேய்மானங்கள். அதன் விளைவாய் நிகழும் சில ‘நோய்’மானங்கள். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் வாழ்க்கைமுறை, உணவு, உடற்பயிற்சி ஆகியன சரியான முறையில் அமைவது இன்றியமையாததாகிறது. உடல் பருமனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள எவ்வளவு மெனக்கெட வேண்டியுள்ளது. […]
இயக்கமே வாழ்வு – வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் Read More »