skip to content

Press & Media

Insights on Robotic-Assisted Knee Replacement Surgery

Insights on Robotic-Assisted Knee Replacement Surgery

On January 2, 2025, Dr. S. Arumugam, Founder of Chennai Ortho, was featured on Vanakkam Tamizha on Sun TV. He shared insights on robotic-assisted knee replacement surgery, a groundbreaking advancement offering precision, faster recovery, and improved outcomes for elderly patients.Dr. Arumugam also emphasized the importance of healthy eating and daily exercise to maintain joint health

Insights on Robotic-Assisted Knee Replacement Surgery Read More »

chennai orthopaedic news today

டெக்நெக் டேஞ்சர்!

எப்படி பெரியவர்களின் வேலை அலுவலகத்தில் இருந்து லேப்டாப்புக்கு மாறியதோ, அதே போல குழந்தைகளின் வகுப்பறையும் செல்போனுக்கு மாறியது. தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையை எந்த அளவிற்கு எளிமையாக்கியுள்ளதோ, அதே அளவுக்குப் புதிய புதிய பிரச்னைகளையும் கொடுத்துவருகிறது. அப்படி, தொழில்நுட்பத்தால் ஏற்படும் உடல் பிரச்னைகளில் லேட்டஸ்ட் சேர்க்கை, டெக்நெக். அதாவது டெக்னாலஜியால் வரும் கழுத்துப் பிரச்னை. அதிகமான கணினிப் பயன்பாட்டால் ஐ.டி ஊழியர்களை அதிகம் பாதித்து வந்த டெக்நெக் எனும் கழுத்து வலி, இப்போது குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது

டெக்நெக் டேஞ்சர்! Read More »