skip to content

Author name: xc-co

back hip knee shoulder pain treatment in chennai

நவீன சிகிச்சையில் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு!

40 வ ய தை க் கடந்தாலே கேட்காமலேயே வந்து விடும் மூட்டு வலி. எத்தனையோ சிகிச்சைகள் இருப்பினும் நவீன ர�ோபோ சிகிச்சை இந்த மூட்டு வலிக்கு நிரந்தர மற்றும் துல்லியமான தீர்வு க�ொடுக்கிறது. ர�ோபோ சிகிச்சை குறித்தும் மேலும் மூட்டு வலியிலிருந்து தீர்வு பெறவும் ஆலோசனைகள் தருகிறார்மருத்துவர் ஆறுமுகம் எஸ் (Dr. Arumugam. S MBBS, D.Ortho, M.S Ortho, M.Ch Orth, Fellow Joint Replacement Surgeon Orthopaedics) மூ ட் டு வ

நவீன சிகிச்சையில் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு! Read More »

ortho care updates chennai

Velys Robotic Total Knee Replacement surgery

Congratulations to Dr. S. Arumugam & Prasanth Hospital’s entire team on successfully performing the first Velys Robotic Total Knee Replacement surgery! This is a significant milestone in the field of orthopedic surgery and a testament to the team’s dedication and expertise. The use of robotic-assisted technology in knee replacement surgery can improve precision and outcomes.

Velys Robotic Total Knee Replacement surgery Read More »

chennai orthopaedic news today

டெக்நெக் டேஞ்சர்!

எப்படி பெரியவர்களின் வேலை அலுவலகத்தில் இருந்து லேப்டாப்புக்கு மாறியதோ, அதே போல குழந்தைகளின் வகுப்பறையும் செல்போனுக்கு மாறியது. தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையை எந்த அளவிற்கு எளிமையாக்கியுள்ளதோ, அதே அளவுக்குப் புதிய புதிய பிரச்னைகளையும் கொடுத்துவருகிறது. அப்படி, தொழில்நுட்பத்தால் ஏற்படும் உடல் பிரச்னைகளில் லேட்டஸ்ட் சேர்க்கை, டெக்நெக். அதாவது டெக்னாலஜியால் வரும் கழுத்துப் பிரச்னை. அதிகமான கணினிப் பயன்பாட்டால் ஐ.டி ஊழியர்களை அதிகம் பாதித்து வந்த டெக்நெக் எனும் கழுத்து வலி, இப்போது குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது

டெக்நெக் டேஞ்சர்! Read More »

ortho specialist conference in chennai

Indo-European Arthroscopy and Arthroplasty Course

Incredibly grateful for being invited as a faculty member to the Indo-European Arthroscopy and Arthroplasty Course at @Sri Ramachandra Centre for Sports Science! It was a privilege to share my knowledge and experience with the international and national delegates and upcoming arthroplasty surgeons in attendance. It’s an absolute honor to contribute to the education and

Indo-European Arthroscopy and Arthroplasty Course Read More »